Wednesday, September 25, 2019

#தமிழிக்கு_அருட்கொடை #க்ரியாவின் #தற்காலத்_தமிழ்_அகராதி




விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு 
விரைவில் வெளிவரவுள்ளது.
(தமிழ் - தமிழ் - ஆங்கிலம்)
————————————————
இந்த அரிய முன்னெடுப்புகளுக்கு நன்பர்  க்ரியா  ராமகிருஷ்ணன்க்கு வாழ்த்துக்கள் 

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வெளிவந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு விரிவாக்கித் திருத்திய இந்த புதிய பதிப்பு வெளியாகிறது. அகராதி என்ற மொழிக்கருவி என்றைக்கும் முடிந்த முற்றான நிலையை அடைவதில்லை. ஏனென்றால் மொழி தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கிறது.

அகராதி தயாரிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தரவுகள் அளவிலும் தன்மையிலும் விரிவாகிக் கொண்டே இருக்கின்றன. அகராதித் தொகுப்பில் ஈடுபட்டிருப்பவர்களுடைய அனுபவமும் கூடிக்கொண்டே இருக்கிறது.  இவையே க்ரியாவின் அகராதியை விரிவாக்கி வெளியிடுவதற்கான காரணங்களாக அமைந்தன.

•••

From the Book review in the
Journal of Asian Studies, August 2009

by Sascha Ebeling, University of Chicago

For more than a decade, this book has been the most reliable, detailed, and useful dictionary of contemporary Tamil of the market. The new edition of Cre-A's Dictionary of Contemporary Tamil is without any doubt an excellent reference work, setting new standards in Tamil lexicography.

***
Crea

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-09-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...