#கீழடி_ஆய்வுக்கு தனது நிலத்தை இலவசமாக வழங்கிய கரு.முருகேசனார்.....
வாழ்த்துக்கள்..
கீழடியை கண்டறிந்த ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை ஆய்வில் இருந்து அகற்றினர். ஆனால் வழக்காடி அமர்நாத்தை மீண்டும் ஆய்வுப் பணியில் ஈடுபட வைக்கவேண்டும் என்ற தீர்ப்பை போராடி வாங்கியவர் வழக்கறிஞர் கனிமொழி மதி மற்றும் சு. வெங்கடேசனை என பலருக்கும் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment