Tuesday, April 14, 2020

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு 21 நாளில் இந்தியா இழந்தது 7.50 லட்சம் கோடியாகும். இதில் சில்லறை விற்பனை துறையில் 2.25 லட்சம் கோடி இழப்பு. சரக்குப் போக்குவரத்தால் 35200 கோடி ரூபாய் இழப்பு. இப்படி ஒவ்வொரு துறையிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இழப்புகள் முக்கியமல்ல மனித குலம் நோயற்று வாழ வேண்டும் என்பது தான் நமது விருப்பம்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
14.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...