Wednesday, April 1, 2020

மனித நேயத்தை காப்போம்

*மனிதநேயத்தைகாப்போம்*. 
————————————
வைரஸ் தொற்று covid 19 தனக்கு இருப்பது தெரிந்தும்  தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சற்றும் கவலை இல்லாமல் மௌனம் காப்பது தீமிர் மட்டும்மல்ல மக்கள் விரோத தீவிரவாதமே.......

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாடு, சிவராத்திரி,டிரம்ப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன் வந்து  கரோன பரிசோதனையை பரிசோதித்துக் கொள்ளவது நல்லது. இது அவசரம் அவசிய நடவடிக்கை ஆகும்.

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு போனோன் என்று வெளியே வந்து அரசிடம்   சொல்லுவதற்கு என்ன சிரம்ம்.கரோனாவுக்கு அரசு மட்டும் தான் சிகிச்சை தர முடியும்.  

இப்போது  அரசு  நிர்வாகத்துக்கு அதிகமான வேலைகள் நெருக்கடி, இந்த சூழலில் ஒத்துழைப்பு தருவது தான் நமது கடமை.

கரோனா  யாரிடமும்   எந்தவித பாரபட்சமும் காட்டுவதில்லை. எனவே மதம்,அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. தொற்றுநோய்கள் உலகிற்க்கு சவலானது . உலகை 1918ல் உலுக்கிய  ஸ்வைன் புளூவில் பிளேக்கில் துவங்கி இங்கே தொற்றுநோய்களுக்கு நீண்டநெடிய வரலாறு உண்டு

இது துயாரார்ந்த காலம் எத்தனை 
நிர்பந்தகளில் சிக்குண்டு கிடக்கிறோம்

மனித நேயத்தை காப்போம்.

#ksrpost
31-3-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...