Thursday, April 16, 2020

தமிழ்_படைப்புலகில்.....

#தமிழ்_படைப்புலகில் படிக்க வேண்டிய பல நூல்கள் உள்ளன. படித்து அறிந்தவற்றை 1980 களில் வரை வெளிவந்ததை சிலவற்றை மட்டுமே பட்டியலிட்டு உள்ளேன். இன்னும் பல படைப்புகள் இருந்தாலும் அறிந்தவரையில்  வரிசைப்
படுத்தியுள்ளேன்.மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ராஜாம் அய்யர், மாதவையாவில்
தொடங்கியது.இன்றையபடைப்பாளிகள் 1990க்கு பின் தனியாக பின் வரும்.

தி. ஜானகிராமன் - அம்மா வந்தாள், மோகமுள், அன்பே ஆரமுதே,உயிர்த்தேன்
சுந்தர ராமசாமி- `ஒரு புளிய மரத்தின் கதை, ஜேஜே குறிப்புகள்.
ஜெயகாந்தன்- பாரீசுக்குப் போ!,ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 
நா. பார்த்தசாரதி - குறிஞ்சி மலர், பொன்விலங்கு
மு.வ. - கரித்துண்டு 
சிதம்பர சுப்பிரமணியன்- இதய நாதம் 
லா.ச.ரா. - அபிதா, புத்ர
ஹெப்சிபா ஜேசுதாசன் - புத்தம் வீடு` டாக்டர் செல்லப்பா
ஆர். சண்முகசுந்தரம் - நாகம்மாள் 
அகிலன் - பால்மரக் காட்டினிலே,சித்திரைப்பாவை
க.நா.சு. - பொய்த்தேவு 
கோதை சிரித்தால்’
எம்.வி. வெங்கட்ராம் - நித்ய கன்னி
கரிச்சான் குஞ்சு - பசித்த மானிடம் சுகவஈசிகள்
சி.சு.செல்லப்பா- வாடிவாசல், சுதந்தரதாகம்(மூன்று தொகுதிகள்)ஜீவனாம்சம்,
ந.பிச்ச மூர்த்தி-பதினெட்டாம் படி,
மன நிழல்.
குபரா, 
மொளினி,
வல்லிகண்ணன்,
கு.ஆழகிரிசாமியின் கதைகள்.
நகுலன் படைப்புகள
கிரா-கோபல்லபுரம்,கோபல்லபுரமக்கள்,
கதவு.
திகசி-இலக்கிய விமர்சனங்கள்
கவிஞர் கண்ணதாசனின் கதைகள்,
தொ.மு.சி. ரகுநாதன் - பஞ்சும் பசியும். 
கிருஷ்ண நம்பி -மருமகள் வாக்கை.
ர.சு.நல்ல பெருமாள் -கல்லுக்குள் ஈரம்.
சங்கரராம் - மண்ணாசை.
ராஜம்கிருஷ்ணன்- குறிஞ்சித் தேன், மண்ணகத்துப் பூந்துளிகள், கரிப்புமணிகள்
சு.சமுத்திரம் - வாடாமல்லி.
ஜி. நாகராஜன்-குறித்தி முடுக்கு.
ஆ.மாதவன்-புனலும் மணலும்.
நீல பத்மநாபன்- பள்ளிகொண்டபுரம்.
ஆர். சூடாமணியின் கதைகள்.
அரு. ராமனாதனின்
வீரபாண்டியன் மனைவி.
ஜெயந்தினி (பாவப்பட்ட ஜீவன்கள்)கே.பி.நீலமணி(புல்லின் இதழ்கள் )பாக்கிய ராமசாமியின்(அப்புசாமியின் நகைச்சுவை தொடர்கள்)சிட்டி, டாக்டர் லட்சுமி,சின்னஅண்ணாமலை,
அகஸ்தியர், தஞ்சை பிரகாஷ் படைப்புகள்.வசுமதி ராமசாமி,அம்பை, பூமனி,ஜோதிர்லதா கிரிஜா-மணிக்கொடி.
மற்றும் கோமல் சுவாமிநாதன போன்ற பலர் சிறப்பு பெற்றனர்.
புதுமைப்பித்தன்,கல்கி.வை.கோதை
நாயகி,சாண்டில்யன்,ஜெகச்சிற்பியன்,   நாரணதுரைக்கண்ணன்,மீ.ப.சோமு,
அ.கி.கோபாலன்என்ற படைப்பாளிகள் பட்டியல் உண்டு

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
12.04.2020
#ksrposts





சி.சு.செல்லப்பா- வாடிவாசல், சுதந்தரதாகம்(மூன்று தொகுதிகள்)ஜீவனாம்சம்,
ந.பிச்ச மூர்த்தி-பதினெட்டாம் படி,
மன நிழல்.
கு.ஆழகிரிசாமியின் கதைகள்.
நகுலன் படைப்புகள
கிராகோபல்லபுரம்,கோபல்லபுரமக்கள்,கதவு.
திகசி-இலக்கிய விமர்சனங்கள்
கவிஞர் கண்ணதாசனின் கதைகள்,
தொ.மு.சி. ரகுநாதன் - பஞ்சும் பசியும். 
கிருஷ்ண நம்பி -மருமகள் வாக்கை.
ர.சு.நல்ல பெருமாள் -கல்லுக்குள் ஈரம்.
சங்கரராம் - மண்ணாசை.
ராஜம்கிருஷ்ணன்- குறிஞ்சித் தேன், மண்ணகத்துப் பூந்துளிகள், கரிப்புமணிகள்
சு.சமுத்திரம் - வாடாமல்லி.
ஜி. நாகராஜன்-குறித்தி முடுக்கு.
ஆ.மாதவன்-புனலும் மணலும்.
நீல பத்மநாபன்- பள்ளிகொண்டபுரம்.
ஆர். சூடாமணியின் கதைகள்
ஜெயந்தினி (பாவப்பட்ட ஜீவன்கள்)கே.பி.நீலமணி(புல்லின் இதழ்கள் )பாக்கிய ராமசாமியின்(அப்புசாமியின் நகைச்சுவை தொடர்கள்)சிட்டி, டாக்டர் லட்சுமி,சின்னஅண்ணாமலை,
அகஸ்தியர், தஞ்சை பிரகாஷ் படைப்புகள்.வசுமதி ராமசாமி,
ஜோதிர்லதா கிரிஜா- மணிக்கொடி.
மற்றும் கோம் சுவாமிநாதன போன்ற பலர் சிறப்பு பெற்றனர்.
கல்கி.வை.கோதைநாயகி,சாண்டில்யன்,
ஜெகச்சிற்பியன்,   நாரணதுரைக்
கண்ணன்,மீ.ப.சோமு,அ.கி.கோபாலன்
என்ற படைப்பாளிகள் பட்டியல் உண்டு

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
12.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...