Thursday, April 9, 2020

உரையாடல்-#விவாதம்

#உரையாடல்-#விவாதம்
———————————-
விவாதத்தில் நம்பிக்கை இல்லை 
அதில் listening and learning பற்றிய 
ஆர்வம் இருப்பது இல்லை. அர்த்தமற்றது.எந்த முடிவையும் எட்டாது.
 இது வெட்டியான நேரப்போக்கு. பயன்
அற்றது.

உரையாடலில் நம்பிக்கை உண்டு. 
அதில் listening and learning இந்த இரண்டிற்குமான  ஈடுபாடு இருப்பதால்.இதை ரசிகமணியும் சொன்னதுண்டு.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
09.04.2020
#ksrposts


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...