Thursday, July 27, 2023

இலங்கை மலையக தேயிலை பெருந்தோட்டங்களில் பணிபுரிவதற்காக இருநூறு ஆண்டுகளுக்கு, 1823 முன்பு சென்ற இந்திய தமிழ் வம்சாவழியினர்.

இலங்கை மலையக தேயிலை பெருந்தோட்டங்களில் பணிபுரிவதற்காக இருநூறு ஆண்டுகளுக்கு, 1823 முன்பு அழைத்துவரப்பட்ட மக்களின் தடங்களை நினைவுகூருவதற்கும் வேர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கும் “வேர்களை மீட்டு உரிமை வென்றிட…” என்ற தொனிப்பொருளில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவால் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை ஜூலை 28 இலிருந்து ஆகஸ்ட் 12 வரை நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#Malaiyaham200 #MaanbumiguMalaiyaham #MMM #MalaiyahaTamil


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...