Friday, July 7, 2023

மேகேதாட் அணை

*முதல்வர் ஸ்டாலின் அவர்களே, திராவிட பெரு வெளியில்  உங்கள் சகோதரர் ராகுல் காந்தியிடம் எதையும் நீங்கள் உரிமையோடு சொல்ல முடியும் அல்லவா*! 

*தமிழகத்தை பாதிக்கும் #மேகேதாட் அணை வேண்டாம் என கர்நாடக காங்கிரஸ் அரசிடம் ராகுலை சொல்ல சொல்லுங்கள்*…
*உங்கள் #திராவிடமாடல்_விடியல்_ஆட்சியில்*,
*மேகேதாட் அணையை தடுத்து சாதனை படையுங்கள்*… *வாழ்த்துக்கள்*…

M. K. StalinCMOTamilNadu

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
7-7-2023


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...