—————————————
தமிழகத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்தது. Katchatheevu is a 163-acre uninhabited island.1974 மற்றும் 1976-ல் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது.அந்த ஒப்பந்தத்தில்,பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர்.1983 முதல் 2005 வரை 378 மீனவர்கள் கொல்லப்பட்டனர்.இதை விட மீனவர்களின் பதிப்பின் எண்ணிக்கை (count) அதிகமாக இருக்கும். மேலும்,தமிழக மீனவர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை இழந்துள்ளனர்.
2013-ல் 111 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொலை செய்தனர்.19.06.2023-ல் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.21.06.2023-ல் 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, நேற்று (5-7-2023) இவர்களை விடுதலை வழங்கியது இலங்கை நீதிமன்றம்.
#கச்சத்தீவு #Katchatheevu
#தமிழகமீனவர்களை_இலங்கை_கடற்படையினர்கைது
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
6-7-2023.
No comments:
Post a Comment