Wednesday, July 19, 2023

கடந்த 1970களில் நாங்கள் நடத்திய கூட்ட செலவு ரூ300தான்… இன்று லட்சங்களில் கூட்டங்கள்.

கடந்த 1970களில் நாங்கள் நடத்திய கூட்ட செலவு ரூ300தான்… இன்று லட்சங்களில்
கூட்டங்கள்.
—————————————————————
இன்று பழைய கோப்புக்களை தேடுயும் போது 1970களில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அண்ணன் குடந்தை ராமலிங்கம் அவர்களின் கூட்டத்தை மதுரையில் மாணவர் காங்கிரஸ் சார்பில் நாங்கள் நடத்திய செலவு ரூ 300தான். மேடை, போஸ்டர், மைக்செட், அவர் காலேஜ் ஹவுஸ் விடுதியில் தங்கிய ரூம் வாடகை என எல்லா செலவுகள் இதில் அடங்கும்.

இன்று குவாட்டர், பிரியாணி, போக்குவரத்து வசதி,200 -500 ரூபாய்: வரை கொடுத்து  கூட்டத்திற்க்கு  வர கூவிக்கூவி அழைக்கும் கட்சிகள ...அன்று விளம்பரத்தை பார்த்து மக்கள் வந்து கூட்டம்.அன்று இரவு 12.00 மணி வரை இருப்பார்கள,




தமிழ்நாட்டின் ஐந்தாவது சட்டமன்றத் தேர்தல் 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்ற போது தலைவர் கலைஞரை எதிர்த்து அண்ணன் குடந்தை ராமலிங்கம் காமராஜர் ஆசியை பெற்ற ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளராக  சைதாப்பேட்டை சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்டார்...

கே.எஸ். இராதகிருஷ்ணன்.
K.S.Radha Krishnan 
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
19-7-2023.


No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".