Saturday, July 1, 2023

#குறை ஒன்றும் இல்லை கண்ணா !





எல்லோர்க்கும் சில நேரம் வரும் சோதனை இருந்தாலும் கூடாது மன வேதனை 
வெற்றி தோல்வி யாவும் நம் வாழ்க்கைப்பாடமே
தோல்விகாட்டும் ஞானம் புது வேதமாகுமே 

எது வந்த போதும் அதை ஏற்றுக்கொள்வாய் 
இருள் கூட ஒளிவீசும் துணிந்தே செல்வாய்
எதற்கும் ஒர் நாள் உண்டு 
எல்லோர்க்கும் வாழ்வுண்டு……
 
(Photo-1976)
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSR_Post
1-7-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...