இந்திய சமுதாயம், 1000 ற்கு மேற்பட்ட வருடங்களாக சாதி வரிசையாக மொகலாயர்,ஐரோப்பியர் என அடிமைகளாகத்தானே வாழ வைத்தனர் . இப்போது அதையே வேறு விதமாக அரசியல் கட்சிகள் செய்கின்றன.வேறு வேஷம்,வேறு தொனி அவ்வளவுதான்.
https://youtu.be/wrIVHBwI6kU
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் என்பதை, திடீரென மாறிய வேட்பாளர்? திமுக சொல்ல நினைக்கும் அந்த செய்தி என்ன?@bbctamil ஸ்டாலின் மருமகன் ...
No comments:
Post a Comment