பிறக்க ஓர் ஊர் கல்வி கற்கவும் பிழைக்கவும் வேறூர் என ஆகிவிட்ட வேகமான நாளில் அவரவர்
மனத்தேர் வீதியில் அவரவர் குழந்தைக் கால திருநெல்வேலி
நெல்லையப்பர் தேர் ஓடத்தானே செய்யும். #திருநெல்வேலி_நெல்லையப்பர_தேர் #Tirunelveli
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...
No comments:
Post a Comment