Wednesday, July 5, 2023

இன்றைய திமுக- DMK

எந்த விசாரணையும் வழக்கும் இல்லாமல், சிறுபான்மை சமூகத்தை சார்ந்த ஆவடி நாசரை நீக்குவார்.  

கட்சிக்கு உழைத்த என் போன்றவர்கள் மீது நடவடிக்கை.

மேடை பேச்சாளரை நீக்குவார் ஸ்டாலின். அந்த பேச்சாளர் பேசியது ஏற்று கொள்ள முடியாது, சரிதான்….

இவரே சொன்ன ஊழல் செந்தில் பாலாஜி மற்றும் கடசியில் ஊழல் என சொன்னதாக அமைச்சர் தியாகராஜனின் ஆடியோ குறித்த விடயத்தில் எந்த மேல்நடவடிக்கையும் ஏன் 



திமுக முதல்வர் ஸ்டாலின் எடுக்க வில்லை.
இது   கலைஞர்  இல்லா  விடியல்- திராவிட மாடல் செயல் பாடு…நல்ல இருங்க முதல்வர் ஸ்டாலின் அவர்களே…M. K. StalinCMOTamilNadu…
****
அவர்களின் முரண்பாடுகள்…


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...