Saturday, July 1, 2023

#Cauvery #Megadatu #காவேரி #மேகேதாட்

#*Cauvery *#*Megadatu* 
#*காவேரி* #*மேகேதாட்*
—————————————

*Karnataka Deputy Chief Minister D. K . Sivakumar adamantly* 
*telling not in a position to release Cauvery water to Tamilnadu*.. 
*Also Megadatu issue is there*.
*What is the reaction of TN CM, Thiru M. K. Stalin* 

*காவேரியில் தமிழகத்துக்கு தண்ணீர்*
*திறந்து விட முடியாது என திமுக கூட்டணி கட்சியின் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறுகிறார்*. *உச்ச நீதி மன்றம், நடுவர் மன்ற உத்தரவுகளை கர்நாடக காங்கிரஸ் அரசு மீறுகிறது*.
*இங்குள்ள திமுக ஆட்சி*, (*முதல்வர் ஸ்டாலின் அவர்கள்*)  *என்ன செய்ய போகிறது*.
*ஏற்கனவே மேகேதாட் சிக்கல் உள்ளது*.



#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
1-7-2023

No comments:

Post a Comment

ராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன் எழுதிய post card.

எழுத்தாளர்  *கிராஜாராயணனின் 29-4- 1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்  கம்யூனிஸ்ட் கட்சி  தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன்...