—————————————
ஜெகநாதன் சிவசண்முகம் பிள்ளை 1938ஆம் ஆண்டில், சென்னை மாநகர முதல் பட்டியல் சாதி மாநகரத் தந்தை ஆவார். இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு சென்னை ராஜதானியின் சட்டமன்றத்தின் முதல் பேரவை தலைவராக (சபாநாயகராக) காங்கிரஸ் ஆட்சியில் இருந்தார்.. சிவசண்முகம் பிள்ளை இலயோலாக் கல்லூரியில் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனியாக முதுகலை முடித்தார்.
1955 முதல் 1961 வரை சிவசண்முகம் மத்தியபொதுச் சேவை ஆணையத்தின் (UPSC)உறுப்பினராக பணியாற்றினார். 1962 முதல் 1968 வரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினார். ஆலய பிரவேசம் இயக்கத்தில் முக்கியமான களமும் கண்டவர்.
(நாளை விரிவான பதிவுடன்)
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
6-7-2023.
No comments:
Post a Comment