Sunday, July 2, 2023

#மேடை பேச்சு #speech is art

ஒருவர், யாரோ எனது சமூக வலைத்தளங்கள் மற்றும் எனது தினமணி, இந்து தமிழ் திசையில் வந்த கட்டுரை பத்தி தகவலகளை திரட்டி எழுதி கொடுத்தை மேடையில் வசிப்பது என அறிந்தேன். சுயமான மேடை பேச்சுக்கள் முக்கியம். ஆனால்,ஆப் லிங்கன்,சர்ச்சில்,திருவிக,அண்ணா, ஜீவா, கலைஞர் போல் பலரின் மேடை பேச்சு போல இருக்கனும் சொல்ல… யாதார்த்தமாக இருக்க வேண்டும். மொழி, ஏற்ற இறக்க நடை, பாவனை, குரல்,  பேசும் செய்தி-தகவல் எனபது கவனித்து பேச வேண்டும்….it must easy, casual and not artificial and synthetic…..

#மேடை பேச்சு
#speech is art

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSR_Post
2-7-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...