Saturday, July 29, 2023

இன்றைய அரசியல் களத்தில்….

அச்சமும் பேடிமையும் அடிமை சிறுமதியும்
உச்சத்தில் கொண்டாரடி கிளியே
ஊமை ஜனங்களடி கிளியே
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி…
****

இவனுங்களுக்கு அறிதல் புரிதல் அற்ற நிலையில் கருத்தா பேசவும் தெரியாது, யாராவது கருத்தா பேசுனா அவுங்கள மட்டும்தான் தாழ்த்தி பேச தெரியும். அவ்ளோதான் இவங்களுக்கு தெரிஞ்ச உலகம், நாடு, அரசியல்…

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...