Saturday, July 8, 2023

#*இன்றையரசியல்* #*Politics Today* *மனிதர்கள் வருவார்கள்; மனிதர்கள் போவார்கள்! ஆனால் தேம்ஸ் நதி ஓடிக் கொண்டே இருக்கிறது*…. *Thames goes on while men may and men go…*

#*இன்றையரசியல்* #*Politics Today* 
*மனிதர்கள் வருவார்கள்; மனிதர்கள் போவார்கள்! ஆனால் தேம்ஸ் நதி   ஓடிக் கொண்டே இருக்கிறது*…. 
*Thames goes on while men may and men go…*
—————————————
நீங்கள் இப்போது இதய வலியில் இருக்கலாம்!
ஆனால் அரசியல் அதிகாரத்தைப் பொறுத்தவரை நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். யாரால்? உங்கள் அற நெறி அற்ற இயல்பால்…..

நீங்கள் அடைய நடத்திய தந்திரப் போராட்டத்தில்   உங்களால் எத்தனை பேர் இதய வலியோடு போராடினார்கள் தெரியுமா? ஈவிரக்கமற்ற இதயமற்ற அரசியல் சூழ்ச்சியில் உங்களால் ஏமாற்றப்பட்ட திறமைசாலிகள்,ஆற்றல்படைத்தவர்கள பரிதாபகரமானவர்கள் எத்தனைபேர் திக்குத் திசையின்றி வழிதவறி விழுந்துவிட்டார்கள் தெரியுமா? இவர்களின் பாவம் உங்களை சும்மா விடாது…  உங்கள் தொழில் நடக்கின்றது…நீங்கள. உங்கள் குடும்பம் வாழ தூய்மையான பொது வாழ்வு,அரசியல்,மக்கள் பணி என சொல்லி கொள்வீர்கள்!?… வாழ்க உங்கள் ரத்த சொந்தங்கள்…..அதற்குத்தனோ உங்களுக்கு அரசியல்…

ஆனால்,
மனிதர்கள் வருவார்கள்; மனிதர்கள் போவார்கள்! ஆனால் தேம்ஸ் நதி   ஓடிக் கொண்டே இருக்கிறது என்று ஓர் ஆங்கிலக் கவிஞன் எழுதினான். ஆம். !அதைப்போலத்தான் காலத்தின் சமநீதியும்! 

You are now  in heart pain due to your own commissions and omissions….
But think of the way you have come to be what you are now in terms of political power.  On the way to attainment of power politics , how many people you have taken for a ride have fallen victim to heartburns. The hapless and the miserable have fallen by the wayside in your heartless  political craft.  Disease is a great leveler indeed. 

But,
As the Thames goes on while men may and men go, the poetic justice goes on forever.

#இன்றையரசியல் #PoliticsToday
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
8-7-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...