Sunday, July 16, 2023

மதுரை கலைஞர் நூலகம்.

மதுரையில் 200 கோடிக்கு நூலகம் கட்டி, தலைவர்னு எழுதுறதுக்கு பதிலா தலைர்னு எழுதி இவர்தான் தமிழை வளர்க்க போறாராம். வாழ்க! கலைஞர்! -இந்த தமிழ்நடை சரியா?

தமிழ் சங்க காலத்துக்கு முன் இருந்தே சீர்மிகு மறையா புகழ் கொண்டது . கன்னல் தமிழின் கீர்த்தியை இப்படி எழுதியும் அழிக்க முடியாது. It is a heritage…. It will lead in all times. வாழ்க தமிழ்…





No comments:

Post a Comment

முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!

  முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...