Sunday, July 2, 2023

#திருநெல்வேலி #நெல்லையப்பர் தேர். #Tirunelveli

#திருநெல்வேலி
#நெல்லையப்பர்_தேர்.#Tirunelveli




‪தேரோட்டம் 2023...‬

‪எப்பா ஆறுமுகம்.... தடிய போடலாமா....‬

‪போடலாம் போடலாம்....‬

‪" மெய் அன்பர்களே வடத்தை கையில் தூக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்.....தடியை போடுங்கள்.. "‬

‪ இந்த குரலுக்கு சொந்தக்காரர்....‬

‪ இன்றைய நாள் முழுவதும் இவர் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.....‬



‪#nellai #carfestival #nellai #tirunelveli #nellaiappartemple ‬




No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...