Thursday, July 20, 2023

#Manipur Violence #Manipur Burning #மணிப்பூர்

கட்சிகள், கட்சிக்கொடிகளுக்கா நம்நாட்டில் பஞ்சமா? இல்லையே..
அதில் ஒன்று கூடவா இல்லை அந்த அபலைகளின் அம்மணத்தை மறைக்க?

நெஞ்சில் உரமுமின்றி 
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி-கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி.….

வேறு என்ன முடியப் போகிறது நம்மால்....

#Manipur_Violence #ManipurBurning #மணிப்பூர்

No comments:

Post a Comment

முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!

  முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...