Friday, July 14, 2023

#மந்திரி இனி எந்திரி

#மந்திரி  இன எந்திரி.. 
—————————————————————

முன்னாள் சாராய மந்திரி 
செந்தில் பாலாஜி யை அமலாக்க துறை காவலில் எடுத்து விசாரிக்க 3 வது நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானது என்று உறுதி செய்தார் நீதிபதி கார்த்திகேயன். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என நீதிபதி கார்த்திகேயன்.
செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி. லஞ்சம் கொடுத்தவன் குற்றம் என தெரிந்தே கொடுத்திருந்தாலும் அவன் மனைவி நகை உட்பட எல்லாவற்றையும் விற்று, அடகு வைத்துக் கொடுக்கிறான் அதை பிடுங்கித் திங்கறீங்களே என்று செந்தில் பாலாஜி வழக்கில் கேட்டார் நீதிபதி. இன்னும் இலாகா இல்லா மந்திரி என நீடிக்க முடியாது. கண்ணியம், தார்மீகப் பொறுப்பு உள்ளது . மந்திரி  இனி எந்திரி..

 உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான் பின் கண்ணீர் வடிப்பான்.
இங்கு #தகுதியேதடை. கெட்டவன்கள் எளிதாக மந்திரி, எம்பி, எம்எல்ஏ என காசுக்கு ஓட்டு வாங்கி இங்கு ஜெயிப்பது எளிதாகி விட்டது.Now politics is just like trade and commerce & industry. Political surface is majorities occupied by #political_brokers_and_traders.

#கேஎஸ்ஆர்பேஸ்ட்
#ksrpost
14-7-2024

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...