Tuesday, July 11, 2023

நிலவில் 1969 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளின் வாக்கில் கால் பதித்த 12 விண்வெளி வீரர்களின் கால்தடங்கள் இன்னும் அழியவில்லை.



அந்த கால்தடங்களை அழிப்பதற்கு அங்கு காற்றோ மழையோ இல்லை; எனவே மேலும் பலநூறு ஆண்டுகளுக்குக்கூட அந்த கால்தடம் அழியாமல் இருக்கலாம் .*அப்படியா*? *உண்மையா..?*




#ksrpost
11-7-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...