Sunday, July 2, 2023

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கீழ்நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கியே எரிகின்ற சுடர் போல எழவேண்டுமே கீழ்நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கியே எரிகின்ற சுடர் போல எழவேண்டுமே மண்ணில் மூடினாலும் விதை மாய்ந்து போகுமோ வலை விண்ணில் வீசினாலும் வான்மீன்கள் வீழுமோ உழைப்போர்க்கு என்றும் இழப்பேதும் இல்லை இழந்தாலும் அதை மீண்டும் பெறுவார்கண்ணா தளராது முயல்வோரே வரலாறு படைப்பாரே #கேஎஸ்ஆர்போஸ்ட்

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கீழ்நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கியே
எரிகின்ற சுடர் போல எழவேண்டுமே  
மண்ணில் மூடினாலும் விதை மாய்ந்து
போகுமோ
வலை விண்ணில் வீசினாலும் வான்மீன்கள் வீழுமோ
உழைப்போர்க்கு என்றும் இழப்பேதும் இல்லை 
இழந்தாலும் அதை மீண்டும் பெறுவார்கண்ணா 
தளராது முயல்வோரே வரலாறு படைப்பாரே 

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSR_Post
2-7-2023


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...