Tuesday, July 4, 2023

காவேரிநீர்,மேகேதாட் ,தென்பெண்ணைஆறு சிக்கல்கள்….

#காவேரிநீர்மேகேதாட்தென்பெண்ணைஆறு
சிக்கல்கள்….
பெங்களூரில் 17,18 எதிர்க்கட்சிகள் கூட்டம் என தகவல். முதல்வர் ஸ்டாலின் அங்கு செல்லும் போது காவேரி நீர். மேகேதாட், தென்பெண்ணை ஆறு சிக்கல்களை திராவிட பெரு வெளியில் தன் காங்கிரஸ் சகோந்தரர்கள் மூலம்
தீர்த்து சாதனை படைத்து சென்னை 
திரும்புவார் என நம்புவோம்…இதற்கு எதிர்வினையான மத்திய பாஜக ஆட்சியிடம் அமைச்சர் துரை முருகன் செல்ல வேண்டுமா? ராகுல் இருக்கும் போது…..
திராவிட மாடல் - விடியல் ஆட்சி எதையும் எளிதில் செய்வார்கள் என
உறுதியோடு சொன்னார்கள்.
@mkstalin @CMOTamilnadu 
#TN_CM_Stalin_to_settle_waterdisputes_with_Karnataka

#காவேரிநீர்_மேகேதாட்_தென்பெண்ணைஆறு_சிக்கல்கள்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...