Wednesday, September 4, 2024

#அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்கச் சொல்லுறாரு...

 #அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்கச் சொல்லுறாரு...

#கார்த்தி ப்ரூ காபி குடிக்கச் சொல்லுறாரு...

#த்ரிஷா ஏதோ ஒரு ஆயின்ட்மெண்ட் வாங்கச் சொல்லுது...

#சூர்யா சிம் கார்டு வாங்கச் சொல்லுறாரு...

#அசின் தாயி மிராண்டா குடிக்கச் சொல்லுது...

#பிரபு கல்யாண் போய் நகை வாங்கச் சொல்லுறாரு...

#விக்ரம் மணப்புரம் போய் நகை அடகு வைக்கச் சொல்லுறாரு...

ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்...

எல்லாரும் #செலவு செய்யத் தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய,


யாராவது ஒரு ஆள் இப்படித்தாங்க #சம்பாரிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா?


முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க...

அப்புறம் செலவு #செய்வதற்கு வழி சொல்லலாம்.

யாரும் சின்ன விஷயங்களை சொல்ல வில்லை…

இவர் சாதாரன தெரு பூ வியாபாரி என சொல்ல மாட்டார்கள்…

அப்படியான அவர்கள் தொழில்⁉️

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...