Wednesday, September 4, 2024

எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்....

 எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்....

எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்......

எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்....

எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்....

எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்....

எங்கடா என் மொழி என்று கேட்டேன்.....


கடைசியா பதிலைச்சொன்னான்.....


இதையெல்லாம் விற்று தான்.....


உங்களுக்கு அரிசி கொடுத்தோம்....


மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்....


மஞ்சள அரைக்க மிக்சி கொடுத்தோம்....


மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம்....


மானாட மயிலாட காண டிவியும் கொடுத்தோம்.....


கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம்....


தாலிக்கு தங்கமும்....அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள்...


கார் ரேஸ் என ஏற்பாடு என்றனர்


அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...? என்றேன்....


அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே  அதற்குத்தானே மரபணு மாற்றப்பட்ட கடுகும், அரிசியும், காய்கறிகளும்...!! என்றார்கள்....

என்னங்கடா இதெல்லாம் ...? என்று கோபம் கொண்டேன்....


இது தான் #திராவிடமாடல் 

என்றார்கள்.....!!


*மாற்றம் வேண்டும் என்றால் 

நாம் தான் மாற வேண்டும் ..!!

No comments:

Post a Comment

அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..

 அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு.. அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு  கார் ரேஸ் என….. ஆன...