தேடிக்கொண்டு வாழ்வதைவிட
வாழ்ந்து கொண்டே தேடலாமே...
வாழ்க்கை பயணம் இனிதாகும்...
காத்திருக்க கற்றுக் கொள்
ஒற்றைக்காய் போதும் களம் ஆட.
ஒட்டு மொத்தமாக
ஆட்டத்தை முடிக்க.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment