Wednesday, September 4, 2024

அழுதழுது ஓய்ந்தடங்கிய

 அழுதழுது ஓய்ந்தடங்கிய 

துக்க வீட்டின் நீளமைதி 

போலிருக்கிறது

இந்தப் பிரிவின் 

வலி …..


ஆணின் அரவணைப்பில் 

சூழப்பட்டு இருக்கும்

பெண்ணின் உலகம் மிக 

அழகானது...!!

பெண்ணின் அன்பினால்

சூழப்பட்டு இருக்கும்

ஆணின் உலகம் மிக

பேரழகானது....!!!

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்