Sunday, March 12, 2017

கச்சத்தீவு திருவிழா

கச்சத்தீவு திருவிழா துவக்கம்: தமிழக  புறக்கணிப்பு
-------------------------------------
 கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜெபரத்தினம்  தலைமையில் ஏராளமான பாதிரியார்கள் பங்கேற்றனர். இன்று காலை 10.30  மணிக்கு புனித அந்தோணியார் தேர் பவனியும், சிறப்பு திருப்பலி பூஜையும் நடைபெற உள்ளது. தங்கச்சிமடம் மீனவர் பிரிட்சோ, இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, தமிழக விழாவை புறக்கணித்து. #கச்சத்தீவு
#Ksrpost 
#ksradhakrishnanpost
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் .
12/3/2017



No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...