கதைச்சொல்லி - கே.எஸ்.ஆர். குறிப்புகள் நூல் கலைஞன் பதிப்பகம் உரிமையாளர் நந்தா அவர்கள் வெளியிட்டுள்ளார். இன்று என்னிடம் வழங்கினார் மகிழ்ச்சியாக இருந்தது.
கி.ரா. கைப்பட எழுதிய அணிந்துரை;பல்வேறு தமிழக பிரச்னைகள், செய்திகள், சங்கதிகள் அடங்கியதே என்னுடைய குறிப்புகள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வந்த இந்தக் குறிப்புத் தொடர்கள் நூலாக கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
கழனியூரானும் இதற்கான மதிப்புரையும் வேண்டி விரும்பி தந்துள்ளார்.
இந்த நூலுக்கு தட்டச்சு செய்து கொடுத்த என். மாலினி, எஸ். கல்யாணி மற்றும் பிழைத்திருத்தம் செய்து உதவி கலைஞன் பதிப்பகம் - திரு. சுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment