Saturday, March 11, 2017

மக்கள் மாக்கள்தான்

மக்கள் மாக்கள்தான்;
--------------------
16 ஆண்டுகள் உண்ணாநோன்பு இருந்த வீரமங்கை போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் பரிசு 51 ஓட்டு மட்டும் தான்...

தேர்தல் அரசியலில் கொள்கை, கோட்பாடு, போராட்டம் வெற்றி பெற உதவாது 

நேர்மை- கொள்கை அற்ற
முரண்பாடுகள்,ஊழல், கொள்ளை, குண்டர் பலம், பணம் பலம் வேண்டும்.

அரசியல்வாதிங்க மட்டும் இல்ல,  மக்களும் ஊழல்வாதிங்கதான்.

மக்கள் மாக்கள்தான்!
#தேர்தல்அரசியல்
#Ksrpost
#KsRadhakrishnanpost
- கே.எஸ். இராதாகிருஷ்ணன், சென்னை.
11/3/2017

No comments:

Post a Comment

ரு அமைச்சரின் கன்னி தமிழ் அழகு….. இலட்சனம்!

  மும்மொழி ஏற்றுக் கொள்ளும் அரசு முட்டாள்கள் தான் என்பது படி நமது அண்டை திராவிட மாநிலங்கள் அரசும் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும...