Friday, March 3, 2017

தொலைக்காட்சித்தொடர்கள்

நேற்றைக்கு ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது,  ஒரு தொலைக்காட்சித் தொடரில் காவல் துறை இன்ஸ்பெக்டராக இருப்பவர் காவல் துறை துணை கமிஷனரை எதிர்த்து பேசுவதும், உயர் அதிகாரி என்று மதிப்பில்லாமல் நடந்து கொள்வதும் எப்படி சாத்தியமாகும் என்று சொன்னார்.

இப்படிபையத்திக்காரதனமான காட்சிகள் எல்லாம் அரங்கேறிகின்றனர். மக்கள் என்ன பையத்திக்காரர்களா? இப்படியும் தொலைக்காட்சித் தொடர்களை காட்டுவது அபத்தமாக உள்ளது. இதற்கும் கோபப்பட வேண்டியுள்ளதே.
#தொலைக்காட்சித்தொடர்கள்

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…