Thursday, March 2, 2017

தொலைக்காட்சி தொடர்கள்

இந்த தொலைக்காட்சிகளில் மாலை ஆகிவிட்டால் பார்க்கின்ற தொடர்கள் மனிதர்களை முட்டாள் ஆக்கி வீட்டு வேலைக்கூட கவனிக்காமல் வாயில் எச்சில்வடியும் வரை அதை பார்த்துக் கொண்டு ரசிகின்றார்கள். கடந்த வாரம் இதைக் குறித்து பதிவு செய்திருந்தேன். ஒரு தொலைக்காட்சியில் இரண்டு சீரியல்கள் முடிவுக்கு வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து புதிய சீரியல் விளம்பரமும் போட
ஆரம்பித்துவிட்டார்கள்.

மற்றொரு வேதனை,கணவனும், மனைவியும் குடும்பச் சண்டையை சமாதானம் செய்கிறேன் என்று பஞ்சாயத்து பேசி அந்த காட்சியில் கலவரம் சூழ்நிலையையும்
ஏற்படுத்திவிடுகிறார்கள். இதை எதிர்தது போராட உரிய நடவடிக்கைள் மேற்கொள்ள சில தோழர்களோடு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆர்வம் உள்ளவர்கள்,இந்த பிரச்னையில் இணைய வேண்டும்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...