Friday, December 8, 2017

மணல் விற்பனையில் தரகருக்கு ரூ. 40,000 / லோடு

சன் டிவி நேர்காணலில் மணல் கொள்ளையர் சேகர் ரெட்டி அரசிடம் ஒரு லோடு ரூ. 10,000த்திற்கு விலைக்கு வாங்கி ரூ. 50,000த்திற்கு விற்றதாக ஒப்புக்கொள்கிறார். அப்படியெனில், ரூ. 40,000/லோடிற்கு சென்றுள்ளது. இப்படி கொள்ளை லாபமா. பாவம் தமிழக மக்கள்.
#மணல்_கொள்ளை
#மணல்_மாபியா
#KSRadhakrishnanPostings
#KSRPostings
Radhakrishnan KS
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
08-12-2017

No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...