RK Nagar - ரூபாய் கொடுக்கும் நகரம்.
-------------------------————
cash for vote.....
வாஷிங் மெசின், பிரிட்ஜ், செல்போன், வளையல், மோதிரம் போன்ற சின்னம் தேர்தலில் கொடுத்திருந்தால் தேவலையே. அந்தப் பொருட்கள் நமக்கு கிடைத்திருக்குமே என்று ஆர்.கே.நகர் பக்கம் குரல்கள் கேட்டதாக தகவல்கள்.
இம்மாதிரியான எதிர்பார்ப்புஏக்கத்தோடு மக்கள் இருந்தால் நல்லவங்க எப்படி நாட்டை ஆளுவாங்க.
ஆர்.கே நகரில் விடிய விடிய வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா. ஓட்டுக்கு ரூபாய் 6000 கொடுப்பதாக சொல்லிவிட்டு, பணம்கொடுப்பவர்கள் ரூபாய் 4000 மட்டுமே கொடுத்ததாகவும், மீதம் 2000 ரூபாயை அவர்களே கமிஷனாக எடுத்துக்கொண்டதாகவும் வாக்காளர்கள் புலம்பி வருகிறார்கள். இந்த இழி நிலைக்கு யார் காரணம்.
தவிக்கும் குமரி மாவட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ஆர்.கே.நகரில் அள்ளி கொடுக்கிறார்கள்.
நாம டிவியில சீரியல் பார்த்தால் போதும். நாடு எப்படி போனால் நமக்கென்ன.
என்ன கருமமோ, இதையும் கடக்க வேண்டியதுள்ளது.மக்கள் சரியில்லை.
#cashforvote
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
17-12-2017
No comments:
Post a Comment