Sunday, December 24, 2017

விவசாயிகளின் காப்பீட்டுத் திட்டத்துக்கு ‘நோ’

தமிழ்நாட்டில் சென்னை மாநகர் நீங்கலாக 32,24,000 ஏக்கரில் விவசாயமும், தோட்டக் கலைப் பயிர்களும் செய்யும் 15,37,000 விவசாயிகள் தங்களை காப்பீடுத் திட்டத்தில் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
பிரதமரின் புதிய காப்பீட்டுத் திட்டத்தின் அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசின் பங்காக ரூபாய் 412 கோடி கார்ப்பரேட் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படவே இல்லை. இப்படி என்றால் விவசாயி எப்படி வாழ்வான். தற்கொலை தான் செய்து கொள்வான்.
#விவசாயிகளின்_காப்பீட்டுத்_திட்டம் #விவசாயிகள் #farmers #insurance_scheme #KSRadhakrishnanPostings #KSRPostings K S Radhakrishnan கே.எஸ். இராதாகிருஷ்ணன். 23-12-2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...