Monday, December 4, 2017

virdunagar #kovilpatti #sattur #tirunelveli

"விருதுபட்டி " #விருதுநகர் ஆகி, மாவட்டமாகவும் மாறி,  எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் ரெயில்வே நிலையத்தின் CODE மட்டும்

விருதுபட்டியை நினைவூட்டி VPT என்றுதான் இன்றுமிருக்கிறது .
 #சாத்தூர் Satur code SRT,
#கோவில்பட்டி Covilpatti code CVP,
#திருநெல்வேலி Tenavelly code TEN
என ஆங்கிலேயர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது
இன்றும் தொடர்கிறது


#virdunagar
#kovilpatti
#sattur
#tirunelveli
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-12-2017






No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...