ஜனநாயகம் வாள்க?!வாள்க??!!
ஜனநாயகம்..?
————
பணநாயகம் வென்றது.
பணத்தில் படுத்துறங்கும் தன்மானமில்லாத மக்கள்.
———————-
ஜனநாயகம், அரசியல் என்பது பணம் வாங்கும் வாக்காளரை வைத்து தான்.
——————
காசின்(மக்களின்) தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.....
——————-
வியாபார அரசியல் ...
Trade Poltics....
——————-
இருண்ட கண்டம் ஆப்பிரிக்கா அல்ல. தமிழகம் அல்ல.
—————-
செயல் தலைவர் பணம் கொடுக்க மறுத்தார். அது தான் நேர்மை, தன்மானம், ஆரோக்கிய அரசியல்.

கற்கால மக்களிடம் கொள்கை, நேர்மை, களப்பணி, தியாக அரசியல்கள் எல்லாம் செயல்படுவது, அது குறித்து பேசுவதோ பைத்தியக்காரத்தனம். இப்படி நான்கு தசாப்தத்திற்கும் மேலான ஆண்டுகளை வீண்படுத்திவிட்டோமோ என்று தன்மான ரௌத்ரத்தோடு...
————
மக்கள் காசுக்காகவே வாக்கு அடிமைத்தனமான விஸ்வாசத்தை கான்பித்துள்ளார்கள் ....
உங்கள் வாக்கு உரிமைகளில் திருடர்கள் கை வைக்கும் போது தெரியாது.நீங்கள் பாதிக்கும் போது,அய்யோ அம்மா என்று கதறும்போது தெரியும் நீங்கள் செய்த கொடுமை .
காசுக்காக வாக்கை விற்கும் மக்கள் இருக்கும் வரை மாற்றமும் எந்த வராதது.
——————
’நீ திருடு, கொலை பண்ணு, லட்சம் கோடினு எத்தனை பேரோட சொத்த வேணாலும் கொள்ளையடி, பணம் இருந்தா மட்டும் தான் இந்த சமூகம் மதிக்கும்’ - அருவி பட வசனம்.
—————-
#rknagarelections
#KSRadhakrishnanPostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-12-2017
No comments:
Post a Comment