Saturday, December 2, 2017

ஓக்கி புயல் - முதல்வருக்கு முக்கிய வேலைகள்

புயலால் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டமும் தமிழகத்தில் தான் இருக்கிறது என்பதை தமிழக முதல்வருக்கு நினைவுப்படுத்துகிறோம். முதலமைச்சருக்கு இதைவிட வேறு முக்கிய வேலைகள் இருக்குமோ?...
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-12-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...