கொலையும் கூடாது, தூக்கும் கூடாது
————————————————
கொலை செய்வதும் குற்றம். கொலைக்கு தண்டனை என்ற பெயரால் இன்னொரு கொலை செய்வதும் குற்றம்.
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
#கொலை
#தூக்குதண்டனை
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
12-12-2017
No comments:
Post a Comment