மாதங்களில் நான் மார்கழி என்கிறான் கண்ணன்......
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்.......
பெருங்கோயிலுடையானுக்கு திருத்தொண்டு புரிந்து வந்த பெரியாழ்வாருக்கு துளசி வனத்தில் கிடைத்தப்பெண் கோதை ஆண்டாள்.
ஆண்டாள் பறை வேண்டுமெனக் கேட்கிறாள் , அனைத்தும் அவளது உணர்வாக , பாடல்களாக.. இந்த மார்கழியில் பாவையின் விடியல் எழுச்சி கீதங்கள்......
கோதையாண்டாள் தமிழையும்..ஆண்டாள் !
(திருவில்லிபுத்தூர் கோபுரம்)
#ஆண்டாள்
#மார்கழி
#திருவில்லிபுத்தூர்
#andal
#KSRadhakrishnanpostings
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
16-12-2017.
No comments:
Post a Comment