Thursday, December 7, 2017

தென்தமிழகத்துக்கு வித்திட்டுவிடும்......

தென்குமரி குளித்துறையில் ஆளவந்தார்களுக்கு எதிராக கிளர்ந்த மக்கள் போராட்டம் தென்தமிழகத்துக்கு வித்திட்டுவிடும்......

ஒகி புயலின் தாக்கத்தினால் கன்னியாகுமரி மாவட்டம் இதுவரை 1189  மேற்பட்ட்  தகவல் தொடர்பில்  வராத மீனவ தோழர்கள் மீட்கக் கோரி  பல்லாயிரக்கணக்கான மக்கள் குழித்துறை புகைவண்டி நிலையத்தில்  முற்றுகை போராட்டம்


#குளித்துறை_போராட்டம்
#kulithurai
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
07-12-2017



No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...