Friday, December 8, 2017

சர்வதேச நீதிமன்ற நீதிபதி

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத்தின் நீதிபதியான தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது செய்தி. ஜப்பான், இஸ்ரேல், ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் ஆதரவு இருந்தன. உலகத்தினை கட்டியாண்ட பிரிட்டன் இந்த தேர்தலில் இறங்கியது. இந்தியாவிடம் தோற்றுவிடுவோம் என்று போட்டியில் இருந்து விலகிக் கொண்டது என்பது அறிய வேண்டிய விடயமாகும்.
சீனாவும் அமெரிக்காவும் கூட இந்தியாவிற்கு சரியான முறையில் இந்த விடயத்தில் ஆதரவாக ஈடுபாடு காட்டவில்லை. அதையும் மீறி தல்வீர் பண்டாரி வெற்றி பெற்றுள்ளார் என்பது மகிழ்ச்சியான செய்தி.

#பன்னாட்டு_நீதிமன்றம்_தி_ஹேக்
#தல்வீர்_பண்டாரி
#dalveer_bhandari
#International_court_the_hague
#KSRadhakrishnanPostings
#KSRPostings
@Radhakrishnan KS​
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

08-12-2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...