Wednesday, December 20, 2017

மக்கள் போலி, பிம்ப அரசியல், தகுதியற்ற ஊழலில் திளைத்தவர்களை பொது வாழ்வில் தலைவராக ஆக்குகின்றார்கள்.

தகுதியான ஆளுமையாக உயர்த்தப்பட வேண்டியவர்களை குப்புறத் தள்ளிவிடுவது மக்களே.

பிரச்சினைகளை கவனிக்காமல் கேளிக்கைகளை கவனித்தால் சமுதாயம் சிக்கலை நோக்கி தானே செல்லும்.

பிறகெப்படி அமைப்பும், அரசும் சரியாக இருக்க முடியும்.  

தப்பானவங்களைத் தப்பாவும் புரிஞ்சுக்கத் தெரியல்ல நல்லவங்களை சரியாவும் புரிஞ்சுக்கத் தெரியல்ல. இதுவே நமது அனைத்துப் பிரச்சனைகளுக்கு காரணமாகி விடுகின்றன.

#தகுதியே_தடை
#அரசு
#அமைப்பு
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
*K S Radhakrishnan*
*கே.எஸ். இராதாகிருஷ்ணன்*.

19-12-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...