Sunday, April 1, 2018

காவிரி - ப.சிதம்பரம், தமிழக பாஜக குறித்தான சில சந்தேகங்கள்....

தமிழகத்தினால் அங்கிகரிக்கப்பட்ட அரசியல்வாதி, நீண்டகாலம் மத்தியில் அமைச்சராக இருந்தவர். பல வழக்குகளில் இலட்சக்கணக்கில் கட்டணம் பெறும் பிரபல்யமான வழக்கறிஞர். தன் மகன் கார்த்திக் சிதம்பரம் வழக்கில் சிக்கியதும் வழக்காடு மன்றம் வரை சென்று சோக முகத்துடன் காட்சியளித்தார் .
இவ்வாறாக புகழ்பெற்ற, ப்ர்த்தியோக வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் சிதம்பரம் என்றைக்காவது காவிரி நதிநீர் விசயத்தில் தமிழகத்திற்கு எதாவது ஆதாயம் பெற்று தரும் வகையில் சட்ட ஆலோசனையை வழங்கி செயல்பட்டு,மெனக்கட்டது உண்டா?
தமிழக பாஜக தலைவர்கள் இந்த பிரச்சனையில் இதய சுத்தியான நடவடிக்கையில் இறங்கியது உண்டா?
காலதேசவர்த்தமானப்படி தெரிந்தால் சொல்லுங்கள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
01-04-2018

No comments:

Post a Comment

May Parliamentary Practices

  யாராக இருந்தாலும் கடந்த கால சட்டமன்ற மரபைகளை பின்பற்றியே ஆக வேண்டும் . - -May Parliamentary Practices