Monday, April 23, 2018

உலகப் புத்தக தினம்.

இன்று,ஏப்ரல் 23 ஆம் தேதி 

 
———————————————
வாசிப்புக்கு வாழ்த்துக்கள் .........
இன்று ஷேக்ஸ்பியர் மறைந்த தினம் என்பதால் யுனஸ்கோ அந்த நாளைத் தேர்ந்து எடுத்து உலகப் புத்தக தினமாக கொண்டகிறது.இதை உலக நாடுகள் உற்சாகமாக எடுக்கின்றது.
டான் குயிக்சாட் என்ற படைப்பை உலகிற்கு வழங்கிய ஸ்பெயின், மராத்தான் மாதிரி"ரீடத்தான்" என கொண்டாடிகின்றனார். அங்கு இந்த நாள் முழுதும் தொடர் வாசிப்பு நிகழ்வுகள் பட்டி தொட்டி வரை நடக்கும்.
#புத்தகதினம். 
#KSRpostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-04-2018

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...