Monday, April 2, 2018

போலிகள் ஓர் நாள் வெளிச்சத்திற்கு வருவார்கள்......

நச்சு கக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் ப.சிதம்பரம் ஆனால் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி நதிநீர் குறித்து பேச மாட்டார். தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சர்; தோற்றால் வக்கீல் வேலை. 
ஸ்டெர்லைட்டால் ஆதாயம் பெற்று, பொது வாழ்வில் பம்மாத்துகளை செய்யும் பல முகங்கள் மறைவில் மறைந்துள்ளது.
அந்த போலிகள் ஓர் நாள் வெளிச்சத்திற்கு வருவார்கள்......

No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...