
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அவர்களின் மைத்துனர் பெருமாள்பட்டி, இராமனுஜம் அவர்களின் மகன் காவேரி பிரச்சனைக்கு தீக்குளித்த சரவணசுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆழ்ந்த இரங்கல்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment